மைய நிகழ்வுகள்

Beyond Multiculturalism Panel

தேதி: 16 நவம்பர் 2024

பன்முகப் பண்பாட்டிற்கு அப்பால்: சிங்கப்பூரில் பண்பாடுகளின் ஊடாடல்கள்

பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் சிங்கப்பூரில், பண்பாட்டு எல்லைகளைக் கடப்பது பொதுவாக நிகழ்வதில்லை. தத்தம் பண்பாடுகள் என்பதைத் தாண்டி, ‘மற்றவரின்’ பண்பாட்டை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களின் வட்டத்திற்குள் நுழைய வேண்டும். அவ்வாறு நுழைந்து திளைத்த நான்கு நபர்களை இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தியது. அவர்கள் தங்கள் வழக்கமான இனப் பண்பாட்டு வட்டத்திலிருந்து வெளியேறி மற்றவர்களின் கலை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றனர்: மாலிக் மஸ்லான், சீனக் வனப்பெழுத்துக்கலையைப் பயின்ற மலாய்க்காரர்; கோவின் டான், தபேலா உள்ளிட்ட இந்திய தாள வாத்தியங்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சீனர்; இவான் எங் யூ ஃபேன், ஜாவானிய நடனம், கேமலான் இசையில் ஊறிப்போன மற்றொரு சீனர்; அமிர்தா தேவராஜ், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றும், சிங்கப்பூரில் உருப்பெற்ற மாண்டரின் பாடல் வகையான ஸின்யாவோ உலகில் நுழைந்துள்ளார்.

கலந்துரையாடலின்போது, பல்பண்பாட்டுச் சிங்கப்பூரில், அப்பண்பாடுகளுக்கிடையே உண்மையான ஊடாடல்கள் எந்த அளவுக்கு நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் குழுவினர் ஆராய்ந்தனர். ஒவ்வொரு கலைஞரும், அவர் தேர்ந்தெடுத்த பிற இனக் கலை வடிவத்திற்குள் தாம் எப்படிப் பயணித்தோம் என்பதைப் பகிர்ந்து கொண்டார். தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தபோதிலும், இறுதியில் அவர்கள் கண்டடைந்த கலை அனுபவம் மகிழ்ச்சி மிக்க அரவணைப்பில் முடிந்தது என்பதே பொதுவான கருத்தாக அமைந்தது. கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒவ்வொரு கலைஞரும் தாம் கற்ற கலையைச் செய்துகாட்டி, தாம் ஏன் அக்களத்தில் இன்னும் இருந்து வருகிறோம் என்பதைத் தெளிவாக்கினார்கள். பார்வையாளர்களும் அக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். பன்முகப் பண்பாடு, பண்பாடுகளுக்கிடையிலான ஊடாடல்கள் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நாளைய சிங்கப்பூரில் பண்பாட்டு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய தம் ஊகங்களையும் முன்வைத்தனர்.

நிகழ்ச்சி நெறியாளர்:
ஜெயசுதா சமுத்திரன்

Poster

தேதி: 18 மார்ச் 2023

சிங்கப்பூர் மலையாளிகள்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் சில மலையாளி அமைப்புகளும் இணைந்து சிங்கப்பூர் மலையாளி சமூகத்தைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக நிகழ்ச்சியைப் படைத்தன. சிங்கப்பூர் மலையாளிகள் இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினர் . அவர்களுடைய பண்பாடு வளமிக்கது. அதே சமயம், பலதரப்பட்டது. மலையாளிகளின் பண்பாட்டு நடைமுறைகள், கலைப்பொருட்கள், நடனம், இசை, தனித்துவமான உணவு எனப் பலவேறு அம்சங்களை இந்நிகழ்வின் மூலம் பார்வையாளர்கள் அவதானிக்க முடிந்தது. அவர்களுக்கென்றே ஒரு தனித்துவம் இருந்தபோதும், சிங்கப்பூர்ப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து நம் பண்பாட்டு வளத்திற்குப் பலம் சேர்க்கும் சமூகமாக மலையாளிகள் இருக்கிறார்கள். 

சிங்கப்பூர் இந்தியர்களுள் மலையாளிகள் இரண்டாவது பெரிய சமூகம். சிங்கப்பூர் ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த காலந்தொட்டு அவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். ராஃபிள்ஸ் 1819இல் வருவதற்கு முன், சிங்கப்பூரில் ஒரு மலையாளி முஸ்லிம் கல்லறை இருந்தது குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவர்களுள் தொழிற்சங்கவாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுத் தமக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் அதிபரானார் – அவரே திரு. சி. வி. தேவன் நாயர்!

இந்த நிகழ்ச்சியை இரு காணொளிகளாகப் படைத்திருக்கின்றோம். முதல் பகுதியில், இந்நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான முனைவர் அனிதா தேவி பிள்ளையின் அறிமுக உரை, பண்பாட்டுக் காட்சிப்பொருள்கள், பாரம்பரிய நடனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பார்க்க: 

பேச்சாளர்: முனைவர் அஸ்ஹார் இப்ராஹிம்

நெறியாளர்: முனைவர் இளவழகன் முருகன், சி.த.ப.மை

Poster

தேதி: 15 அக்டோபர் 2022

மேற்கத்திய காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிரான கிழக்கத்திய குரல்கள்

இணைப்பு: https://youtu.be/tyZT6yZSzvs

தமிழறிந்த அனைவரும் அறிந்திருக்கும் பெயர் பாரதி. இவர் காலத்தில் இந்தோனேசியாவில் பிறந்து பாரதியைப் போலவே விடுதலை வேட்கையைத்  தம் வார்த்தைகளால் விதைத்து வளர்த்த திர்தோ அர்தி சோர்ஜோவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகள் ஆச்சரியம் அளிப்பவை..

நோக்கம் – காலனித்துவ ஆதிக்கத்தை எதிர்ப்பது

பணி – பத்திரிகையாளர்கள்
ஆயுதம் – எழுத்து
உருவ அமைப்பு – முறுக்கிய மீசையும் முண்டாசும்

இவ்விரு ஆளுமைகளைப் பற்றி மேலும் அறிய இந்த உரையைக் கேளுங்கள்!

பேச்சாளர்: முனைவர் அஸ்ஹார் இப்ராஹிம்

நெறியாளர்: முனைவர் இளவழகன் முருகன்.  சி.த.ப.மை.

Poster

தேதி: 14 மே 2022

இராமாயணம் சீனமொழியில்

இணைப்பு: https://youtu.be/tyZT6yZSzvs

காலத்தை வென்ற இந்தியப் பெருங்காப்பியமான ராமாயணம், பரந்து விரிந்து பல நாடுகளில்  தாக்கத்தை ஏற்படுத்திய வல்லமை கொண்டது. பெருமைக்குரிய இந்த இதிகாசத்தைச் சீனமொழியில் பல்வேறு கலை வடிவங்களாக இயற்றியுள்ளார், டாக்டர் சுவா ஸூ போங். சிங்கப்பூரைச் சேர்ந்த சீன ஒப்ரா உலகின் தலைசிறந்த கலைஞரான டாக்டர் சுவா, இந்த ஆங்கிலக் காணொளிவழிச் சீனத்தில் ராமாயணத்தைப் படைத்த பாங்கு குறித்தும் தம்முடைய  கலைப் பயண அனுபவங்கள் குறித்தும் பகிர்கிறார். பண்பாட்டு எல்லைகளைக் கடப்பதற்கான ஒரு பாடம் இது!

பேச்சாளர்: டாக்டர் சுவா ஸூ போங்

நெறியாளர்: முனைவர் இளவழகன் முருகன்.  சி.த.ப.மை.

தேதி: 23 ஜூலை 2022

கம்பன்: உலகின் சிறந்த புலவர்களில் ஒருவர்

இணைப்பு: https://youtu.be/ViNKVbHQWs4

திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு, பதினெண் மேல்கணக்கு நூல்கள் என இலக்கியச் செல்வங்கள் மிகுந்திருக்கும் தமிழ் மொழியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று கம்பராமாயணம். தமிழின் மிகச் சிறந்த புலவர்களில் ஒருவர் கம்பர். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
என்றான் தமிழ் மகாகவி பாரதி. தாமறிந்த புலவரிலே, தமிழில் மட்டுமல்லாது உலகிலேயே மிகச் சிறந்த புலவர்களில் ஒருவர் கம்பர் என்று தன் உரையில் வாதங்களையும் சான்றுகளையும் முன் வைத்தார் பன்மொழி வல்லுநர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.

பேச்சாளர்: பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் உலகப் புகழ் பெற்ற பன்மொழி அறிஞர், மொழி பெயர்ப்பாளர். கலிஃபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவியவர். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகிற்கு உணர்த்தியவர்களில் முக்கியமானவர். தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

வால்மீகி  சமஸ்கிருதத்தில் இயற்றிய படைப்பைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், கம்பன் தமிழில்  இயற்றிய கம்பராமாயணத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளவும், ‘தமிழின் கவிச்சக்கரவர்த்தியாம் கம்பன் ஏன் உலக கவிச்சக்கரவர்த்தி’ என்று பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் வைக்கும் வாதங்களை அறிந்து கொள்ளவும், கம்பனின் பாடல்கலை அவரின் ஒலி நயம் செறிந்த தமிழில் கேட்கவும் இந்த காணொளியைக் காணுங்கள்.

நெறியாளர்: முனைவர் இளவழகன் முருகன், சி.த.ப.மை

Poster
Poster

நாள்: 14 மே 2022

இராமாயணம் சீனமொழியில்

முழுமையான காணொளியை இங்கே காண்க: https://youtu.be/tyZT6yZSzvs

காலத்தை வென்ற இந்தியப் பெருங்காப்பியமான ராமாயணம், பரந்து விரிந்து பல நாடுகளில்  தாக்கத்தை ஏற்படுத்திய வல்லமை கொண்டது. பெருமைக்குரிய இந்த இதிகாசத்தைச் சீனமொழியில் பல்வேறு கலை வடிவங்களாக இயற்றியுள்ளார், டாக்டர் சுவா ஸூ போங். சிங்கப்பூரைச் சேர்ந்த சீன ஒப்ரா உலகின் தலைசிறந்த கலைஞரான டாக்டர் சுவா, இந்த ஆங்கிலக் காணொளிவழிச் சீனத்தில் ராமாயணத்தைப் படைத்த பாங்கு குறித்தும் தம்முடைய  கலைப் பயண அனுபவங்கள் குறித்தும் பகிர்கிறார். பண்பாட்டு எல்லைகளைக் கடப்பதற்கான ஒரு பாடம் இது!

பேச்சாளர்: Dr Chua Soo Pong

நெறியாளர்: Dr Elavazhagan Murugan

Poster

நாள்: சனிக்கிழமை, 23 ஜூலை 2022, 8pm to 9.30pm

கம்பன்: உலகின் சிறந்த புலவர்களில் ஒருவர்

இணைப்பு: https://youtu.be/ViNKVbHQWs4

திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண் கீழ்கணக்கு, பதினெண் மேல்கணக்கு நூல்கள் என இலக்கியச் செல்வங்கள் மிகுந்திருக்கும் தமிழ் மொழியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று கம்பராமாயணம். தமிழின் மிகச் சிறந்த புலவர்களில் ஒருவர் கம்பர். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
என்றான் தமிழ் மகாகவி பாரதி. தாமறிந்த புலவரிலே, தமிழில் மட்டுமல்லாது உலகிலேயே மிகச் சிறந்த புலவர்களில் ஒருவர் கம்பர் என்று தன் உரையில் வாதங்களையும் சான்றுகளையும் முன் வைத்தார் பன்மொழி வல்லுநர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.​

பேச்சாளர்:

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் உலகப் புகழ் பெற்ற பன்மொழி அறிஞர், மொழி பெயர்ப்பாளர். கலிஃபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவியவர். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகிற்கு உணர்த்தியவர்களில் முக்கியமானவர். தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

வால்மீகி  சமஸ்கிருதத்தில் இயற்றிய படைப்பைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், கம்பன் தமிழில்  இயற்றிய கம்பராமாயணத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளவும், ‘தமிழின் கவிச்சக்கரவர்த்தியாம் கம்பன் ஏன் உலக கவிச்சக்கரவர்த்தி’ என்று பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் வைக்கும் வாதங்களை அறிந்து கொள்ளவும், கம்பனின் பாடல்கலை அவரின் ஒலி நயம் செறிந்த தமிழில் கேட்கவும் இந்த காணொளியைக் காணுங்கள்.

நெறியாளர்:

​முனைவர் இளவழகன் முருகன். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் மற்றும் தொழில் முனைவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடை நாடகங்கள் எழுதி இயக்கியுள்ள தமிழ் ஆர்வலர். சித்பமையின் இளையர் நோக்கு குழுவின் தலைவர், நிகழ்வுகள் குழுவின் துணை தலைவர்.

சீனத்திலிருந்து தமிழுக்கு: மொழிபெயர்ப்புக் கலை அனுபவங்கள்

இணைப்பு: https://youtu.be/SDTw2N5sjzA

சிங்கப்பூரில் இதுவரை யாரும் தலைசிறந்த சீன இலக்கியப் படைப்புகளைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்ததில்லை. அதை நிகழ்த்திக் காட்டிய இந்திய அரசாங்கத் தூதரக அதிகாரி பயணி தரன் தம்முடைய அற்புதமான அனுபவங்களை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

பேச்சாளர்: பயணி தரன் (ஶ்ரீதரன் மதுசூதனன்)

நெறியாளர்: சித்துராஜ் பொன்ராஜ், வருகைதரு மூத்த ஆய்வாளர் & எழுத்தாளர்

Poster

16 April 2022

Dravidian and Indus Valley Script By Professor Asko Parpola

Link: https://youtu.be/nbStc8vEeW0

Tamil is considered by many scholars to be the oldest spoken language in the world and is believed to have its roots in the Indus valley civilization.  The Indus Valley scripts were discovered in 1921 and even after 100 years they have yet to be deciphered conclusively unlike Middle Eastern scripts like Egyptian, Sumerian, Akkadian, etc.  Many decipherments have been proposed and Prof Asko Parpola has been an early advocate of the script being of Proto-Dravidian origin. He led a team between 1960s to the 1980s to do original research using computer analytics.  The culmination of his multi-decades of work was captured in his seminal book – Deciphering the Indus Script. In this talk he shares some of his key findings and insights.

Speaker: Professor Parpola is an Indologist who is currently Professor Emeritus of Indology and South Asian Studies at the University of Helsinki, Finland.  He was awarded the Kalaignar M. Karunanidhi Classical Tamil Award at the World Classical Tamil Conference in 2010 in India. In 2015, he was awarded India’s Presidential Award of Certificate of Honour in Sanskrit.   

Moderator: Subbiah Lakshmanan, member of the Programmes Group at CSTC

தேதி: 16 ஏப்ரல் 2022

திராவிட சிந்து சமவெளி எழுத்து - பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலா

இணைப்பு://youtu.be/nbStc8vEeW0

உலகின் ஆகப்பழமையான பேச்சுமொழி தமிழ் எனப் பல அறிஞர்களால் கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் அதன் வேர்கள் இருப்பபனவாகவும் நம்பப்படுகிறது. சிந்து சமவெளி எழுத்துகள் 1921இல் கண்டுபிடிக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவை மத்திய கிழக்குப் பகுதிகளைச் சார்ந்த எகிப்திய, சுமேரிய, அக்காடிய எழுத்துகளைப் போலன்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. பல கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட நாகரிகத்தின் முன்னோடி நாகரிகத்தைச் சார்ந்தவை என்று தொடக்கக் காலந்தொட்டு வாதிடுபவர்களின் முன்னணியில் இருப்பவர், பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலா. அவர் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளும் குழு ஒன்றினை 1960கள் முதல் 1980கள் வரை வழிநடத்தினார். அவரது பல்லாண்டுக் கால ஆய்வின் உச்சக்கட்டத்தை அவரே எழுதியுள்ள Deciphering the Indus Script என்னும் நூலில் காணலாம். இந்த ஆங்கில உரையாடலில், அவர் தமது சில முக்கியக் கண்டுபிடிப்புகளையும் கணிப்புகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பேச்சாளர்: பேராசிரியர் பர்போலா ஓர் இந்தியவியலாளர். தற்போது பின்லாந்தின் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசிய ஆய்வியல் துறையில் மதிப்புறு பேராசிரியராக உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அவருக்குக் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது’ வழங்கப்பட்டது. அதனையடுத்து, 2015இல், அவரது சமஸ்கிருதப் புலமைக்காக இந்தியாவின் ‘ஜனாதிபதி விருது’ வழங்கப்பட்டது.

நெறியாளர்: சுப்பையா லட்சுமணன், வரலாற்று ஆர்வலர்; சி.த.ப.மை.யில் நிகழ்ச்சிகளுக்குரிய குழு உறுப்பினர்

Poster
Poster

Date: 26 March 2022

Interior Landscapes, Intercultural Explorations: Curiosity, Openness, Pleasure

The speaker says: “This dialogue is inspired by A.K. Ramanujan’s The Interior Landscape: Classical Tamil Love Poems and by the work of the Intercultural Theatre Institute and the Centre for Singapore Tamil Culture. I explore, as an amateur, resonances and affinities between love poems in Tamil, Chinese, and Japanese. In doing so, I raise a few questions: What is entailed in trying to understand the inner life of another person, especially one who writes in a foreign language? If human beings have always known that there are others beyond their cultural community, isn’t some kind of “intercultural” encounter a fundamental part of human experience? Isn’t “translation” an essential human activity, and one that is always imperfect, incomplete, and unfinished? And all the more so in the face of a plurality of languages, cultural forms, and spatial experiences – not just across communities, but even within a single community through time and space? Do our intercultural explorations lead us to a broader and deeper understanding, not just of others, but ultimately also ourselves?”

Speaker: Prof Kwok Kian Woon is a professor of sociology at Nanyang Technological University and has strong interests in heritage and the arts. He has served on many boards including the National Arts Council and the National Heritage Board.

Moderator: Assoc Prof Chitra Sankaran, Acting Head, Department of English Language & Literature, National University of Singapore.

தேதி: 26 மார்ச் 2022

அகத்திணை: பண்பாடுகளுக்கு இடையிலான பார்வைகள்

“இந்த உரையாடல் ஏ.கே. ராமானுஜனின் The Interior Landscape: Classical Tamil Love Poems என்னும் நூலாலும் Intercultural Theatre Institute, சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின்  பணிகளாலும் உந்தப்பட்டது” என்கிறார் பேச்சாளர், பேராசிரியர் குவாக் கியான் வூன் (Kwok Kian Woon). “நான் ஒரு கற்றுக்குட்டி என்னும் முறையில், தமிழ், சீனம், ஜப்பானிய மொழிகளில் காதல் கவிதைகளுக்கு இடையே உள்ள தொடர்புகள், ஒத்திசைவுகள் ஆகியவற்றை ஆராய முயல்கிறேன். அவ்வாறு செய்யும்போது, நான் சில கேள்விகளை எழுப்பிக்கொள்கிறேன்: அந்நிய மொழியில் எழுதும் ஒருவரின் அக வாழ்வைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒருவர்தாம் சார்ந்துள்ள பண்பாட்டுச் சமூகத்திற்கு அப்பால் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும்பட்சத்தில், சில வகையான “பண்பாட்டுப் பரிமாற்றங்கள்” மனித அனுபவத்திற்கு அடித்தளம் அமைக்கும் அல்லவா? அவ்வாறே, “மொழிபெயர்ப்பு” என்பது மனிதனின் இன்றியமையாத செயல் அல்லவா?  அது எப்போதுமே குறைபாடுடையதும் முழுமையற்றதும் முற்றுப்பெறாததும் அல்லவா? இது,  பன்மொழிகள், பண்பாட்டு வடிவங்கள், பல்லிட அனுபவங்களை எதிர்கொள்ளும்போது இன்னும் கூடுமல்லவா?  ஒரே சமூகத்திற்குள் கூட இத்தகு உரசல்கள் காலம், இடப்பரப்பு ஆகியவற்றுக்குட்பட்டு இருக்கத்தானே செய்கின்றன? நமது பண்பாட்டுத் தேடல்கள் நம்மைப் பரந்த, ஆழமான புரிந்துணர்வுக்கு இட்டுச் செல்கின்றனவா? மற்றவர்களை மட்டுமன்று இறுதியில் நம்மையும் கூட!

பேச்சாளர்: பேராசிரியர் குவோக் கியான் வூன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியர். பாரம்பரியம், கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். தேசிய கலைகள் மன்றம், தேசிய மரபுடைமை வாரியம் உட்பட பல அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

நெறியாளர்: இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், இடைக்காலத் தலைவர், ஆங்கிலமொழி, இலக்கியத் துறை, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்.

Poster

Date: 26 February 2022

Munshi Abdullah: The Making of a New Man in the Malay World

Link: https://youtu.be/GNpZOygG7lQ

Abdullah bin Abdul Kadir (1796-1854) was a leading intellectual of his time whose legacy and contributions are still remembered and recognised today. Though Melaka-born, it was in Singapore that his illustrious career bloomed. He was a prolific writer and also a Malay language teacher to prominent colonial figures and Christian missionaries. The teaching vocation earned him the title of Munshi, which is the Malay term for teacher. Abdullah represents what can be called Manusia Selat or the “New Man of the Straits.” This New Man represents cosmopolitan outlook and thinking, living through an important era which saw the expansion of British colonialism, the emergence of a multi-cultural society and the employment of new technologies for the dissemination of ideas.  Abdullah was an example of a Peranakan in a cosmopolitan region, with Tamil and Arab ancestry, though culturally Malayanised.  Most importantly, Abdullah played the role of a critical observer of Malay/Straits society, witnessing both the collapse of Malay feudalism as well as the emergence of colonialism in this part of the world. This discussion will showcase his intellectual breadth and depth, which inevitably made him one of the most articulative and discerning figures in the history of our early pioneers.

Speaker: Dr Azhar Ibrahim is a Senior Lecturer at the Department of Malay Studies, National University of Singapore. He teaches Malay-Indonesian literature and ideologies of development. His research interest includes sociology of literature, social theology religion, Islamic thought, critical literacy, and the Malay-Indonesian intellectual development.

Moderator: Elakeyaa Selvaraji is the Head of Communications at CSTC.

தேதி: 26 பிப்ரவரி 2022

முன்ஷி அப்துல்லா: மலாய் உலகின் நவமனிதன்

இணைப்பு: https://youtu.be/GNpZOygG7lQ

முன்ஷி அப்துல்லா என அறியப்படும் அப்துல்லா பின் அப்துல் காதிர் (1796-1894), 19ஆம் நூற்றாண்டின் முன்னணி அறிவு ஜீவிகளுள் ஒருவர். இவரது பங்களிப்புகள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. மலாக்காவில் பிறந்தவர் என்றாலும் இவரது ஆளுமை வளர்ச்சியும் மலர்ச்சியும் சிங்கப்பூரில் நிகழ்ந்தது. கிறிஸ்தவப் பாதிரிமார்களுக்கும்  காலனித்துவ அதிகாரிகளுக்கும் மலாய்மொழி கற்றுத்தந்தவர். அதோடு, இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. இவர் ஆசிரியர் பணி புரிந்தமையால், ‘முன்ஷி’ என்னும் அடைமொழியை அப்பணி இவர்க்குப் பெற்றுத்தந்தது. . அப்துல்லாவை “நீரிணைக் குடியிருப்புப் பகுதியின் நவமனிதன்” எனலாம். சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவம், வெடித்துக் கிளம்பிய பொருளாதார வளர்ச்சி, பல பண்பாடுகளின் சங்கமம், புதிய தொழில்நுட்பங்கள், சிந்தனைகள் என அத்தனையையும் கண்ட ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் பிரதிநிதியாக அப்துல்லா, ஓர் உலகப் பார்வையுடன் மிளிர்கிறார். தமிழ், அறபு மூதாதையரைக்கொண்ட அப்துல்லா, மலாய்ப் பண்பாட்டில் தோய்ந்தவர். உலகத்தின் சிற்றுருவமாகச் சிங்கப்பூர் மாறிவந்த காலத்தில், இவர் ஒரு முன்னுதாரணப் பிரனக்கானாகத் திகழ்ந்தவர். இவ்வட்டாரத்தில் மலாய் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் எழுச்சியையும் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்தது அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு. இவ்வுரையாடல், முன்ஷி அப்துல்லாவுடைய சிந்தனைகளின் ஆழத்தையும் விரிவையும் அலசுகிறது. மேலும், அச்சிந்தனைகள் அவரை நமது முன்னோடிகளுள் முக்கியமானதோர் ஆளுமையாக ஆக்கிய பாங்கையும் விளக்குகின்றன.

பேச்சாளர்: முனைவர் அசார் இப்ரஹீம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மலாய்மொழிப் புலத்தில் மூத்த விரிவுரையாளர். மலாய்-இந்தோனேசிய இலக்கியம், வளர்ச்சிக் கோட்பாடுகளைக் குறித்துக் கற்பிக்கிறார். அவருடைய ஆய்வுகள் இலக்கியத்தின் சமூகவியல், சமூக இறையியல் மதம், இஸ்லாமியச் சிந்தனை, விமர்சன நோக்கு, மலாய்-இந்தோனேசிய அறிவுலக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியவை.

நெறியாளர்: இலக்கியா செல்வராஜி, சி.த.ப.மை. தொடர்புக்குழுத் தலைவர்

Poster
தேதி: 18 செப்டம்பர் 2021

மலாய் பதிப்புத் துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு

இணைப்பு: https://www.facebook.com/106547924669977/posts/243058581018910/

சிங்கப்பூரின் மிகப் பழமையான சில தமிழ் நூல்கள்,
செய்தித்தாட்கள் ஆகியவற்றைப் பதிப்பித்த பெருமை
நமது தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சாரும். ஆனால்,
அதே சமூகம்தான் மலாய் பதிப்புத் துறையிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தது என்பது உங்களுக்குத்
தெரியுமா?

தமிழ் முஸ்லிம் பதிப்பாளர்களுக்கும் மலாய்
இலக்கியவாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு
என்ன? அவர்கள் எப்படி ஒன்றிணைந்து
செயல்பட்டனர்?

தெரிந்துகொள்ளச் செப்டம்பர் 18-ஆம் தேதி
நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்!

பேச்சாளர்கள் :

  • முனைவர் டார்ஸ்டென் ட்சாசெர், பெர்லின் பட்டதாரிப் பள்ளி 

  • முனைவர் அஸ்ஹார் இப்ராஹிம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

நாள்: 18 செப்டம்பர் 2021

மலாய் பதிப்புத் துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு

இணைப்பு: https://www.facebook.com/106547924669977/posts/243058581018910/

சிங்கப்பூரின் மிகப் பழமையான சில தமிழ் நூல்கள், செய்தித்தாட்கள் ஆகியவற்றைப் பதிப்பித்த பெருமை நமது தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சாரும். ஆனால், அதே சமூகம்தான் மலாய் பதிப்புத் துறையிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தது என்பது உங்களுக்குத்
தெரியுமா?

தமிழ் முஸ்லிம் பதிப்பாளர்களுக்கும் மலாய் இலக்கியவாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு
என்ன? அவர்கள் எப்படி ஒன்றிணைந்து
செயல்பட்டனர்?

தெரிந்துகொள்ளச் செப்டம்பர் 18-ஆம் தேதி
நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்!

பேச்சாளர்கள் :

  • Dr Torsten Tschacher, Berlin Graduate School 

  • Dr Azhar Ibrahim, National University of Singapore

நாள்: 18 செப்டம்பர் 2021

மலாய் பதிப்புத் துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு

இணைப்பு: https://www.facebook.com/106547924669977/posts/243058581018910/

சிங்கப்பூரின் மிகப் பழமையான சில தமிழ் நூல்கள்,
செய்தித்தாட்கள் ஆகியவற்றைப் பதிப்பித்த பெருமை
நமது தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சாரும். ஆனால்,
அதே சமூகம்தான் மலாய் பதிப்புத் துறையிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தது என்பது உங்களுக்குத்
தெரியுமா?

தமிழ் முஸ்லிம் பதிப்பாளர்களுக்கும் மலாய்
இலக்கியவாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு
என்ன? அவர்கள் எப்படி ஒன்றிணைந்து
செயல்பட்டனர்?

தெரிந்துகொள்ளச் செப்டம்பர் 18-ஆம் தேதி
நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்!

பேச்சாளர்கள் :

  • Dr Torsten Tschacher, Berlin Graduate School 

  • Dr Azhar Ibrahim, National University of Singapore

தேதி: 18 செப்டம்பர் 2021

பாரதிக்குப் பாடல் அஞ்சலி

இணைப்பு: https://bit.ly/3BROflv

மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தேசிய நூலக வாரியத்தோடும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவோடும் இணைந்து நமது மையம் இந்த இசை நிகழ்ச்சிகளைப் படைக்கின்றது. பாருங்கள்! ரசியுங்கள்!

Poster
Poster

Read Less Read More

More photos of the event

A short description

தேதி: 31 ஜூலை 2021

தமிழும் சமஸ்கிருதமும்: இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் (ஆங்கில நிகழ்வு)

இணைப்பு: https://youtu.be/92i_Crn2aTU

தமிழும் சமஸ்கிருதமும் இந்திய நாகரிகத்தின் இரு கண்கள். தமிழ், சிங்கப்பூரில் இன்று ஆட்சிமொழிகளுள் ஒன்று. சமஸ்கிருதம் தென்கிழக்காசியாவில் பண்டைக்காலத்தில் பரவலாக ஊடுருவிய மொழி; இந்தியாவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழோடு ஒட்டி உறவாடிய மொழி. எனவே, இவ்விரு மொழிகளைப் பற்றிய சரியான புரிதல்கள் நமக்குத் தேவை. தமிழைச் செம்மொழியாக்கப் பாடுபட்டோருள் முக்கியமான தமிழரல்லாத ஆளுமை பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் (George Hart). சமஸ்கிருதத்தையும் கரைத்துக் குடித்திருந்ததாலேயே தமிழ்பற்றிய அவரது வாதங்கள் எடுபட்டன. இக்காணொளியில், இருபெரும் இந்தியச் செம்மொழிகளின் உறவுகளையும் உரசல்களையும் அவர் அலசுகிறார். தமிழ், சமஸ்கிருதம் நீங்கலாக வேறு பல ஐரோப்பிய, இந்திய மொழிகளிலும் புலமைத்துவம் பெற்றதால், பேராசிரியர் ஹார்ட், மொழிபற்றிய தர்க்கங்களில் நேர்மையான, நியாயமான நடுவராக மதிக்கப்படுகிறார். தமிழ் ஏன் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் முன்வைத்த வாதங்களை முழுமையாக இங்கே படிக்கலாம்:

https://sangamtamilliterature.wordpress.com/dr-george-harts-letter-recommending-tamil-as-classical-language/

மூப்பும் பிற அலுவல்களும் சுமையாக இருந்தபோதும், அவர்தம் நீண்டநாள் சீடரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உறுப்பினருமாகிய சுப்பையா லெட்சுமணன் வேண்டிக்கொண்டதற்கிணங்கவே பேராசிரியர் ஹார்ட் இந்நிகழ்வில் பங்கேற்க இசைந்தார். அன்னாருக்கு நம் ஆழ்ந்த நன்றி!

பேச்சாளர்: பேராசிரியர் ஜியார்ஜ் எல் ஹார்ட் (George L Hart) கலிபோர்னியாப் பல்கலைக்கழகம், பர்க்லி 

நெறியாளர்: சுப்பையா லெட்சுமணன், சி.த.ப.மை

நாள்: 31 ஜூலை 2021

Tamil & Sanskrit: The Two Eyes of Siva (ஆங்கில நிகழ்வு)

Past Events

Past Events

தேதி: 10 ஜூலை 2021

ஸ்ரீஜன் நேர்காணல்

Chinese Version Link: https://youtu.be/emYdUcL3BAc
English Version Link: https://youtu.be/zir-U97kfN0

ஆறு வயது வரை பேச்சுத்திறன் இல்லாத ஸ்ரீஜன், பிறகு மும்மொழிப் பேச்சாளராக அவதாரம் எடுக்கிறார். அவர் கடந்து வந்த பாதை மேடு பள்ளம் நிறைந்தது. தொடக்கப் பள்ளியில் சீன மொழியைத் தனது தாய் மொழியாக எடுத்துப் படிக்கும் ஸ்ரீஜன், ஐந்தாம் வகுப்பில் அப்பாடத்தில் கோட்டைவிட்டு, பிறகு தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் A நிலையில் தேர்ச்சி பெறுகிறார். தன்னுடைய பயணத்தை “விதியின் விளையாட்டு” என்று அடக்கமாகக் கூறுகிறார். விதி போட்ட கோலமோ இல்லையோ, இளம் பருவத்தில் தான் எதிர்நோக்கிய சவால்களை உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர் எப்படிச் சமாளித்தார் என்று அவருடைய நேர்காணலைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Date: 10th July 2021

தேதி: 8 மே 2021

நோன்புப் பெருநாளும் ஈகைத் திருநாளும் பற்றிய உரை

நோன்புப் பெருநாள் முஸ்லிம் புத்தாண்டன்று.  என்பது உங்களுக்குத் தெரியுமா? சிங்கப்பூரில் மட்டும்தான் நோன்புப் பெருநாள் ஒரு மாதம் முழுதும் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவீர்களா? இருபதாம் நூற்றாண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டோரின் பயண வழித்தடத்தில் சிங்கப்பூர் ஆக முக்கியமான இடமாக விளங்கியதைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இக்கேள்விகளுக்கும் மேலும் பல ஐயங்களுக்கும் திரு முகம்மது இம்ரான் தயீப் பதிலளித்தார். சிங்கப்பூரின் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இம்ரான், சி.த.ப.மை. ஏற்பாடு செய்த சுவாரஸ்யமான இந்த நிகழ்ச்சியில் பேசினார். சிங்கப்பூர் மலாய் / முஸ்லிம் மக்களின் முக்கியமான பண்டிகளைகளான ஹரி ராயா புவாசா, ஹரி ராயா ஹாஜி இரண்டையும் குறித்துப் பல்வேறு தகவல்களை அறிய முழு நிகழ்ச்சியையும் காணுங்கள்.

பேச்சாளர்: முகம்மது இம்ரான் தயீப், மதநம்பிக்கைகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பாட்டு மையம்

நெறியாளர்: வி ஹரிணி, சி.த.ப.மை

Poster

Date: 8th May 2021

A Talk on Hari Raya Puasa & Hari Raya Haji

Did you know that Hari Raya is not the Muslim new year? Did you know that only in Singapore Hari Raya Puasa is celebrated for a month? Did you know that Singapore was the main embarkation and disembarkation point for Haj pilgrims in the 20th century? All these questions and more were answered by Mr Mohamed Imran Taib from the Centre for Interfaith Understanding (Singapore) in an engaging session organized by CSTC recently. Watch the full session here to learn more about the main religious festivals of the Singapore Malay/Muslims, Hari Raya Puasa and Hari Raya Haji.

Speaker: Mohamed Imran Taib, Centre for Interfaith Understanding
Host: Harini V, CSTC 

தேதி: 7 பிப்ரவரி 2021

சீனப் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்

சீனப் புத்தாண்டின் சிறப்பம்சமான யூஷெங் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? மேலும் Pineapple Tarts, Love Letters போன்ற சீனப் புத்தாண்டின் சிறப்பு இனிப்புப் பண்டங்களும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் தனி அடையாளங்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சிங்கப்பூர் சீனப் பண்பாடு குறித்தும், பல இனங்களும், பல பண்பாடுகளும் இணைந்திருக்கும் சிங்கப்பூரில் எவ்வாறு பாரம்பரிய சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மாறுபடுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். சிங்கப்பூர் சீனப் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஷான் சோ சிங்கப்பூர் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் தனித்துவத்தை விளக்குகிறார்.

பேச்சாளர்: ஷான் சோ, துணை ஒருங்கிணைப்பாளர், சிங்கப்பூர் சீனப் பண்பாட்டு மையம்

நெறியாளர்: இலக்கியா செல்வராஜி, சிதபமை

Date: 7th February 2021

Chinese New Year Traditions

Did you know that Yusheng was invented in Singapore? Did you also know that our favourite CNY goodies, pineapple tarts and love letters, are unique to Singapore and Malaysia? Learn more about the Singaporean Chinese culture and how our multiracial and multicultural environment has influenced the celebration of the traditional Lunar New Year. Shaun Choh from the Singapore Chinese Cultural Centre explains what makes our CNY celebrations, uniquely Singapore.

Speakers: Shaun Choh, Assistant Curator, Singapore Chinese Cultural Centre.
Host: Elakeyaa Selvaraji, CSTC

தேதி: 14 ஏப்ரல் - 14 ஜூன் 2020

நாளும் ஒரு கவிதை

இணைப்பு: https://www.youtube.com/watch?v=nlWkYM25Wk4&list=PLnzooCMzISnSBoNtGdWJj7LmarcwFJ3l9&ab_channel=SingaporeTamil

நம் நாடு கோவிட் தொற்றுநோயால் கடந்த ஏப்ரல் 2020ஆம் ஆண்டு நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தபோது மையம் செய்த ஒரு சிறு முயற்சியே இது. கவிதை வாசித்தல் எப்பொழுதுமே மன இறுக்கத்தைப் போக்கவல்லது. தமிழ்க் கவிதைகள் அவற்றுக்கே உரிய நயமும், லயமும் அழகுற அமைந்து, கேட்போரை வசப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதைக் கருத்தில் கொண்டு நம் மக்களுக்கு நாளும் ஒரு கவிதையை சமூக ஊடக வாயிலாக அறிமுகம் செய்தோம். 
நம் சமூகத்திற்காக, கவிதைகளை வாசிக்க விருப்பம் உள்ள கவிஞர்களையும், சமூகத் தலைவர்களையும், மாணவர்களையும், பிறரையும் அவரவர்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து, அதனைப் படம் பிடித்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டோம். அவர்கள் இதற்குச் சம்மதித்து எங்களின் வேண்டுகோள்படி ஒப்படைத்தனர். அதன் விளைவுதான் இந்தத் தொகுப்பு.

ஒருங்கிணைப்பாளர்: ரா. கார்த்திக்

தேதி: 14 ஏப்ரல் 2020 - 14 ஜூன் 2020

நாளும் ஒரு கவிதை

தொடர்பு: https://www.youtube.com/watch?v=nlWkYM25Wk4&list=PLnzooCMzISnSBoNtGdWJj7LmarcwFJ3l9&ab_channel=SingaporeTamil

தேதி: 5 அக்டோபர் 2019

திருக்குறள்: சமய நூலா? சமயச் சார்பற்ற நூலா?

தமிழ் நூல்களில் சிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள், அகவாழ்விலும், புறவாழ்விலும் எப்படி வாழ வேண்டும் என்று ஆழமாக விளக்குகிறது.

மிகவும் மதிக்கப்படும் இயலான தொருக்குறளின் உட்கருத்து குறித்து பல்வேறு தர்க்கங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. திருக்குறள் சமயம் சார்ந்த கருத்துகளை முன்வைக்கிறதா அல்லது சமயச் சார்பற்ற கருத்துகளை முன்வைக்கிறதா? சமயம் சார்ந்த கருத்துகளை முன்வைக்கிறது எனில், அவை எச்சமயத்தைச் சார்ந்த கருத்துகள்? சிந்தனையைத் தூண்டும் இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை நாம் வேறு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், திருக்குறளிலேயே தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

இத்தேடலில் நமக்கு வழிகாட்ட மூன்று சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளை நம்முடன் பகிர்ந்தனர்.

சிங்கப்பூர் முன்னோடித் தமிழ் சான்றோர், பேராசிரியர் திண்ணப்பன்,

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு சபாரத்தினம் இரத்னகுமார்,

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ் மொழியின் முதன்மை ஆசிரியர் திரு சுப்பிரமணியம் நடேசன்.

நெறியாளர்: அருண் மகிழ்நன்

இவ்வுரையாடல் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டது.

Date: 5th October 2019

Thirukkural: Sacred or Secular?

Venue: The Pod (Level 16), The National Library, 100 Victoria Street

Considered the greatest of the Tamil texts, it offers profound insights into how life should be lived, both externally and internally. While widely respected, Thirukkural has also generated spirited debates about its underlying perspective – is it a secular perspective or a religious perspective? If religious, which religion does it represent? Such questions are intriguing and have to be resolved entirely by reference to the text itself, as there is little external evidence one way or another. 

To help us explore these questions, three thought leaders shared their views.

Prof S Thinnappan, a leading Tamil scholar in Singapore; 
Mr Sabaratnam Ratnakumar, who has translated Thirukkural into English, and

Mr Subramaniam Nadaison, a Master Teacher in Tamil in the Ministry of Education. 

The forum was presented in English and moderated by Mr. Arun Mahizhnan.

WIANY
தேதி: 31 மார்ச் 2019

புத்தாண்டு

சிங்கப்பூரில் கொண்டாடப்படும் பல்வேறு புத்தாண்டுகளைப் பற்றியும், அவற்றின் சித்தாந்தங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்த அதிகம் அறியப்படாத தகவல்களும் இந்நிகழ்வில் பகிரப்பட்டது. 

பேச்சாளர்கள்: முனைவர் ஜோஃப் பெஞ்சமின், திரு முகமது இம்ரான் தயிப், முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமார், முனைவர் விவியன் வீ

நெறியாளர்:  ஜெயசுதா சமுத்திரன்

WIANY

Date: 31th March 2019

What's in a New Year?

Venue: The Pod, Level 16, National Library, 100 Victoria Street

This programme discussed several New Years celebrated by different cultures in Singapore and provided not commonly known insights into the philosophy and significance of each celebration.

Panelists: Dr Geoff Benjamin, Mr Mohamed Imran Mohamed Taib, Dr Sureshkumar Muthukumar and Dr Vivienne Wee. 
Host: Jayasutha Samuthiran